Sunday, 15 June 2014

ஹைக்கூ கவிதை - பட்டாம்பூச்சி

விலாசத்தை விட்டொழித்து,
தன்னைத் தானறிந்து கொண்டது -
பட்டாம்பூச்சி.

No comments:

Post a Comment